தேடல் பறவை

     



அனைவருக்கும் வணக்கம், நண்பர் குழுவால் பேச்சு வடிவில் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்த தேடல் வலையொளி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் சார்ந்த தகவல்களை எழுத்து வடிவில் கொடுக்கும் நோக்கத்தோடு இந்த வலைப்பூ தொடங்கப்படுகிறது.

     தேடல் பறவை வலைப்பூவில் கவிதை, சிறுகதை, கட்டுரை , ஆய்வு கட்டுரை, பயண கட்டுரை, தத்துவம், இயற்கை, சூழலியல் சார்ந்த தகவல்கள், புத்தக விமர்சனம், எழுத்தாளர் அறிமுகம் முதலியன பதிவிடப்படும். நண்பர்கள் அனைவரும் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     தேடல் பறவை வலைப்பூவில் உங்கள் படைப்புகள் வெளிவரவேண்டும் என விரும்பினால், thedal.2020@gmail.com  என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி” -அழகுராஜ் ராமமூர்த்தி