WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION -3

 


      லீனா மணிமேகலை இயக்கி நடித்த பெண்ணாடி (MY MIRROR IS THE DOOR) படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள சங்கப் பாடல்கள் அது உணர்த்தும் பொருள், குறியீடுகளைப் புரிந்து கொள்ள முற்படுதல், குறியீட்டுக் காட்சி சொல்லும் சேதிகள், படத்தின் பின்னணி காட்சி மற்றும் இசையுடன் கூடிய பாடல், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கவிதைக்குள் அடங்கியுள்ள ஓர்மை, சங்க இலக்கிய காலம் மற்றும் ஆய்வுகள் என உரையாடல் வளர்ந்தது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை