இரண்டு கட்டுரைகள்

 வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய "அத்துமீறல்" நாவல் - நூல் அறிமுகம்

"அத்துமீறல்" நாவல், விமர்சனத்தின்படி, ஒரு நாவலாக வகைப்படுத்தப்பட்டாலும், அது ஒரு புனைகதையின் கதைக்களத்திற்குள் அறிவியல் தகவல்கள், தொன்மக் கதைகள், விலங்கு நலம், ஆய்வக நடைமுறைகள் மற்றும் குறியீட்டு அம்சங்களை அடுக்கி வைக்கும் ஒரு கலவையாகவே தோன்றுகிறது. 

https://bookday.in/dr-v-amalan-stanleys-athumeeral-novel-book-reviewed-by-azhugaraj-ramamoorthy/


கதாமஞ்சரி 

நாட்டுப்புற கதைகளுக்குள் தொன்மம் சார்ந்த கதைகளும் அடக்கம் என்றாலும் கூட இத்தொகுப்பிற்கான உரையில் பிள்ளையாரால் மகாபாரதம் எழுதப்பட்டது என்கிற புனைசுருட்டை உண்மையாக தொகுப்புப் பணியில் ஈடுபட்டவர்களின் உழைப்புடன் தொடர்புபடுத்தி கூறியுள்ளது இத்தொகுப்பில் உள்ள குருடனுக்குப் பிள்ளை பிறந்த கதையில் சொல்லப்படும் உவமைக்கு ஒப்பானது.....

       கதாமஞ்சரி கதைத்தொகுப்பை மையமிட்ட *இருவேறு நபர்களாக இருக்கலாம்* கட்டுரை திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளது.

https://puthu.thinnai.com/2025/10/02/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%bf-%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)