WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION -4


     இரா. நடராஜன் எழுதிய குறுநாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஆயிஷா படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலத்திய கல்வி நிலைகள், ஆசிரியப் பணி அனுபவங்கள், தாங்கள் பள்ளி, கல்லூரியில் சந்தித்த சம்பவங்கள், பெண் கல்வி, ஆயிஷா எனும் குறியீடு, படத்தில் இடம்பெற்றுள்ள வேதியியல் சார்ந்த தகவல்களில் உள்ள முரண், படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தின் பின்னணி, சமீப காலத்தில் மாணவர் சமூகம் பெறும் இன்னல்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகள், கல்வி முறை, எதிர்காலம் என்னவாகும் என்பது பற்றிய அனுமானங்கள், குறைந்தபட்ச தீர்வுகளென கலந்துரையாடலும் நடைபெற்றது.
















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை