சிற்பக்கலை

 



      ஒன்பதாம் வகுப்பில் கலை அழகியல், புதுமைகள் என்ற பொருண்மையில் அமைந்துள்ள இயலில் உரைநடை பகுதியாக சிற்பக்கலை இடம் பெற்றுள்ளது. பழமையான கோவில்கள் உள்ள ஊர்களில் மாணவர்களுக்கு நேரில் சென்று சிற்பங்களைக் காட்ட முடியும். அதற்குரிய வாய்ப்பு இல்லாத குறையை போக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கழகம் www.view360.in என்ற பெயரில் வலைதளம் ஒன்றை இயக்குகிறது. அதில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பின் (UNESCO) மூலம் அங்கீகரிக்கப்பட்ட கோவில்களை 2d  நுட்பத்தில் காணலாம்.


காண்பதற்கான இணைப்பு 👇🏼

https://www.view360.in/virtualtour/mamallapuram/index.html

https://www.view360.in/virtualtour/gangaikondacholapuram/index.html

https://view360.in/virtualtour/madurai/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்