தமிழ் எண்கள்

 

     


      தமிழ் எண்களை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நினைவில் வைப்பதற்கு சில குறியீட்டு வாசகங்களை ஆசிரியர்கள் சொல்லித் தந்திருப்பார்கள். 

(எ.கா) டலை ருண்டையை இங்கு வைத்து ருசித்து சாப்பிட்டான் ன்று வன் கூறினான்.

     எண்களின் வடிவத்தையும் தமிழெண்களாக உள்ள எண்களின் வடிவத்தையும் கூர்ந்து நோக்கினாலே நாம் ஓரளவு சரியான தமிழெண்களை இனம் காண முடியும்.

1 -க

2 -உ

3 -ங

4 -ச

5 -ரு

6 -சா

7 -எ

8 -அ

9 -கூ

     நீங்கள் எத்தனை தமிழ் எண்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக சொல்கிறார்கள் என்பதை கீழேயுள்ள இணைப்பின் வழி விளையாடி பார்க்கவும்.


விளையாடுவதற்கான இணைப்பு 👇🏼

https://wordwall.net/resource/25446992

https://wordwall.net/resource/25446992






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்